தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
"உணவருந் திடவா ரீர்!
மணல்வெளி மீ(து)அ மர்ந்து
மற்றுமோர் விருந்(து)அ மைத்து
"உணவருந் திடவா ரீர்! "என்(று)
உலகினர் தமைஅ ழைக்க
வனைந்தசிற் பத்தின் மீது
வாஞ்சைகொண் டதனால், தான்தன்
புனலொடு புறப்ப டாமல்
பொறுமைகாக் கின்றாள் ஆழி!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக