தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
தலையிலே மகுடம்
பூமியின் பச்சை மேனி
போர்த்திய கறுப்பு மேனி..
நாமினி உண்ணற்(கு) என்றே
நாற்றுநட்(டு) அதனைப் பேணித்
தீமிதி வெயிலும் தாங்கும்
திறத்துடன் இருக்கின் றான்,பார்:
சாமியை நிகர்த்த வன்போல்
தலையிலே மகுடம் சூடி!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக