தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
உண்ணீர் ஒருகுவளைத் தண்ணீர்
(நேரிசை வெண்பா)
உண்ணீர் ஒருகுவளைத்
தண்ணீர் உறங்குமுனம்:
எண்ணீர் இனுமொன்(று) உணவின்முன்: - தெண்ணீரால்
மேனி குளிக்குமுனம்
மேலொன்(று): அதிகாலை
தானிரண்டு கொள்ளல் தகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக