தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
அண்ணல் ஏசுவின் அச்சன்..
அண்ணல் ஏசுவின் அச்சன்..
அடிப்படையில் ஒரு தச்சன்..
இன்னல் துடைக்கின்ற துணைவன்..
இனிய திருக்குடும்பத் தலைவன்..
என்றன் பெயர் தந்த ஏந்தல்..
இணையிலாப் புனித தோன்றல்..
இன்று அவருக்குத் திருநாள்..
இணைந்து வாழ்த்துவோம் தமிழால்!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக