Tamil

சனி, 16 ஜூலை, 2016

"மரித்தாயோ, என்னருமை மைந்தனே?


"மரித்தாயோ, என்னருமை மைந்தனே? " என்(று)அம்
மரித்தாய் அழுததனை மண்மேல் - விரித்தாயோ
சிற்பியே? உன்றன் சிறுவிரல்மீ(து) ஓர்முத்தம்
கற்பித்தேன்: தா, உன் கரம்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக