Tamil

சனி, 16 ஜூலை, 2016

ஈவதெமக்(கு) ஆர்?..


கன்னங் கறுத்த  கருப்பட்டி யைக்கட்டிக்
கன்னத்தில் முத்தமிடும் காவியமே! - சின்னஞ்
சிறிய மனிதநேயச் சித்திரமே! உன்போல் 
அரியமுத்தம் ஈவதெமக்(கு) ஆர்?..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக