Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

உண்ணுங்கள், சீக்கிரம்!













முந்திரியக் கொத்துவளும் மூணுசுடு சாயாவும் 
பந்தியிலே வச்ச பழரோஸ்டும் - தந்திருக்கும்
நல்வடையும் உண்ணுங்கள் நண்பர்களே, ஓட்டுபோடச்
செல்வதற்கு முன்:சீக் கிரம்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக