தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
முக்திபெற் ற வெண் காளை!..
"குத்திடக் கொம்(பு)இ ருந்தும்
குனிந்துநின் தலையைத் தாழ்த்தி
நெத்தியைக் காட்டு கின்றாய்..
நினக்(கு)எது வேண்டும்?" என்று
சித்திர மழலை கேட்கச்
"செவ்வித ழால்நீ என்னை
முத்தி(டு)!"என்(று) இரந்த வேளை
முக்திபெற் றது,வெண் காளை!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக