தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
வாழ்த்து !
நன்கு புன்னகைக்கும் இந்த
நான்கு புன்னகைக்கும் எனறன்
பொங்கு தமிழ்ப்பா வொன்றால்
பொன் மலர் தூவுகின்றேன்..
எங்கணும் எஞ்ஞான்றும் உம்
இன்முகம் மறப்பேன் அல்லன்..
மங்கல மணநாள் வாழ்த்து
மனம் உவந்தே சொல்கின்றேன்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக