Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

வண்ணமலர்க் கொத்துச் சிரிப்பு: குறுஞ்சிரிப்பு !!


முத்துச் சிரிப்பு: முகையவிழ்ந்த வண்ணமலர்க்
கொத்துச் சிரிப்பு: குறுஞ்சிரிப்பு - அத்திமரக்
காட்டில் கமழும் கனிச்சிரிப்(பு):இக் காட்சியைநான் 
ஏட்டில் வடிப்பதற்(கு)ஏல் இல்!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக