தொ. சூசை மிக்கேல்
...
Tamil
ஞாயிறு, 17 ஜூலை, 2016
கதிரவனே, கண்ணுறங்கு!
நீலவான் போர்வைக் குள்ளே
நித்திரை கொள்ளச் செல்லும்
கோலமஞ் சள்வட் டத்துச்
சூரிய விளக்கே, நின்றன்
காலம்இன் றோடு மாலை
கடந்ததை அறிந்து கொண்டேன்:
கீழைநீ நாளை தோன்றும்
கெடுவரை கண்ணு றங்கு!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக