Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

பிறந்தநாள் வாழ்த்துகள்


செல்வமாம் எங்கள் பேரன், 
        "திருச்சுடர்" என்னும் பேரன்.. 
பல்வகைச் சிறப்பி னோடு
        பன்னிரண்டாம் வயது கண்டான்..
கல்வியும் கலைகள் யாவும்
        கடவுளின் கருணை யாலே
நல்விதம் அவனைச் சேர
        நற்றமிழ் வாழ்த்துச் சொல்வோம்!!..


அன்புடன்,
தாத்தா மற்றும் பாட்டி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக