தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
இரண்(டு)ஒளிக் கோள்கள் எழுந்தனவா?
இரண்(டு)ஒளிக் கோள்கள்
எழுந்தனவா? வான்கீழ்
திரண்டுவீழ் கின்றனவா?
தேர்மின்! - இரண்டிலொன்று
செங்கதிர்: மற்றொன்று
திங்கள்: இருவரும்
எங்கிருந்(து) உற் றார்இவ் வெழில்?..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக