தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
பனையோலைச் சிற்பம்
பனையோலைச் சிற்பம் படைத்தவன் தன்கை
வினையாலே தான்படைத்தான் விந்தை - நினைவாலே
வெட்டுக் கிளியை விரட்ட முனைந்தாலும்
எட்டநின்று துய்த்தேன் எழில்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக