தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
தள்ளையும் தகப்பனும்
தள்ளையும் நல்ல
தகப்பனும் தம்முடைய
பிள்ளைகளைப் பேணிக்
காத்துநிற்க.. - கிள்ளைகளும்
காட்டுமரப் பொந்துக்குள்
கண்விழித்து யாரையோ
நோட்டமிடு கின்றார் துணிந்து!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக