தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
ஆழிவெண் சங்கே! 'அருகில்வா!
ஆழிவெண் சங்கே!
'அருகில்வா! ' என்றுன்னைத்
தோழியாம் வெண்ணுரை தொட்டுவிட்டாள் - வாழிடம்
பொங்கு கடல்தான்:
புரியலையா? தோழியிடம்
பொங்கு தமிழ்முழங்கு, போ!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக