செல்லப் பேத்திக்கு... பிறந்தநாள் வாழ்த்து!
செல்லப் பேத்திக்கு... சிரிக்கும் ராசாத்திக்கு...
நல்ல மகளுக்கு..
நாளைய புகழுக்கு...
பத்தாம் அகவைக்குப்
படியெடுத்து வைப்பவட்கு...
முத்தான "மரியா"க்கு...
முற்றன்பும் உரியாட்கு...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..
அன்புடன்,
தாத்தா, மற்றும் பாட்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக