தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
விட்டுவிடு தம்பீ, விலகிச்செல்!
விட்டுவிடு தம்பீ, விலகிச்செல்! நீயென்னைத்
தொட்டிழுத்துக் கையாலே தூக்குவதேன்? - வெட்டவெளி
நாளைக்குக் காலையிந்த நல்லுலகம் பெற்றிட,இவ்
வேளைக்(கு)உன் நல்மனது வை!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக