Tamil

சனி, 16 ஜூலை, 2016

பிறந்தநாள் வாழ்த்து

பள்ளம் துறையூர்க்கண் பண்டே புகழ்படைத்த 
வெள்ளைப்பிள் ளைக்குடும்ப வீட்டினிலே - நல்ல 
பெயரோடு வாழ்ந்த பெருமகனார் பிள்ளைக்(கு)
உயர்வாழ்த்துச் சொல்வேன் உவந்து!.. 

HAPPY BIRTHDAY dear Justin Glasion...

வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக