Tamil

சனி, 16 ஜூலை, 2016

வெள்ளியநீர் என்மேல் விழ!.




நெற்பரப்பு புன்னகைக்கும் நெல்லை வயற்காட்டில்
திற்பரப்புத் தேனருவி சீறுது,பார்! - சொற்பரப்பில்
சொல்லிவைத்த பாடல் சுகமெல்லாம் கிட்டுதடா.. 
வெள்ளியநீர் என்மேல் விழ!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக