தொ. சூசை மிக்கேல்
...
Tamil
ஞாயிறு, 17 ஜூலை, 2016
கைக்குள் வள்ளுவன்
கடலேழைக் கட்டிக் கடுகுக்குள் வார்த்த
அடல்பாணன் வள்ளுவனை அண்டி - மிடல்சிறுமி
தன்னிருகைக் குள்வார்க்கும் தைரியத்தை என்சொல்ல!
என்னிருந்தும் காட்சி எழில்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக