Tamil

சனி, 16 ஜூலை, 2016

அண்ணா துரை






சொல்லுக்கு வித்தகர் தூயதமிழ் விற்பன்னர் 
வெல்லுதற்கு வேதம் விளம்பியவர் - "அள்ளுகின்ற 
நா"தான்'அண் ணா'வென்று நற்றமிழில் 
சொல்லுதற்கு தோதான அண்ணா துரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக